இலியானாவின் புது காதலர்

#Cinema #TamilCinema
Kobi
2 years ago
இலியானாவின் புது காதலர்

விஜய்யின் நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. அவருக்கு அதிகம் அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது கிளாமரான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.

சில வருடங்களுக்கு முன் இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராபர் Andrew Kneebon என்பவரை காதலித்து வந்தார். அவர்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு பின் அவர்கள் பிரேக்கப் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது இலியானா Sebastian Laurent Michel என்பவரை கடந்த ஆறு மாதமாக காதலித்து வருகிறார் என தகவல் பரவி வருகிறது.அவர் நடிகை கத்ரீனா கைபின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!