இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தில் மாற்றம்

Mayoorikka
2 years ago
இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எரிபொருள் விலைக் குறைப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, புதிய பேருந்து கட்டண விபரங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!