பிற நாட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் மிகவும் மோசமான நாடாக ஜெர்மன் தேர்வு

Prasu
3 years ago
பிற நாட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் மிகவும் மோசமான நாடாக ஜெர்மன் தேர்வு

ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வில் 52 நாடுகளை சேர்ந்த மக்கள் பிற நாடுகளைப் பற்றி நினைப்பது என்ன? என்பது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஜெர்மனை சேர்ந்த பிற நாட்டவர்கள் அதிகமான புகார்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது பிற நாட்டவர்களுக்கு தேவைப்படும் குடியிருப்பு, டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய விஷயங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் சுமார் 56 சதவீதம் பேர் ஜெர்மன் நாட்டில் வசிப்பதற்கு ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பது அதிக கடினமாக உள்ளது என்று கூறினார்கள். மேலும், பாதி பேர் மொழித்திறன் இன்றி ஜெர்மன் நாட்டில் வசிப்பது மிகவும் கடினமானது என்று தெரிவித்திருக்கிறார்கள். 55 சதவீதம் மக்கள் ஜெர்மன் மொழியை கற்றுக் கொள்வது மிகவும் சிரமம் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே ஆய்வில் கலந்து கொண்ட 52 நாடுகளில் ஜெர்மன் மிகவும் பின்னடைவை சந்திருக்கிறது.  பிற நாட்டு மக்களை வரவேற்பதில் ஜெர்மன் ஆர்வம் காட்டவில்லை. மேலும் உள்ளூர் கலாச்சாரத்தோடு ஒன்றி வாழ்வது மிகவும் சிரமம் என்றும் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4