ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கங்காராமை விகாரைக்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்

Kanimoli
2 years ago
 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கங்காராமை விகாரைக்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்

இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்ட நிலையில் கங்காராமை விகாரைக்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையின் 8வது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டலஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்திருந்தன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!