கார்கி இதுவரை எவ்வளவு வசூல் வேட்டை நடத்தியுள்ளது தெரியுமா?

#TamilCinema #Cinema
Kobi
3 years ago
கார்கி இதுவரை எவ்வளவு வசூல் வேட்டை நடத்தியுள்ளது தெரியுமா?

கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் காளி வெங்கட்டுடன் இணைந்து நடித்துள்ள கார்கி படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதுவரை உலகம் முழுவதும் படம் ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4