ஷங்கரின் மகள்- வெளியான புதிய பட அறிவிப்பு

#TamilCinema #Cinema
Kobi
2 years ago
ஷங்கரின் மகள்- வெளியான புதிய பட அறிவிப்பு

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராகவும் தனது திரைப்படங்களின் மூலம் இந்தியளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு இயக்குநர் ஷங்கர்.இவரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் தற்போது அதிதி ஷங்கரின் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள முக்கிய திரைப்படம் மாவீரன்.

இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!