மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Prabha Praneetha
3 years ago
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது .

இதேவேளை அனர்த்தங்கள் நிகழுமாயின்  117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக  அறிவிக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4