நேற்றிரவு ஒரு அரிய செயலிழப்பால் USA,UK உள்ளிட்ட பல நாடுகளில் முடங்கிய கூகுள்

#United_States #UnitedKingdom
Prasu
3 years ago
நேற்றிரவு ஒரு அரிய செயலிழப்பால் USA,UK உள்ளிட்ட பல நாடுகளில் முடங்கிய கூகுள்

கூகுள் இணைத்தளம் நேற்றிரவு ஒரு அரிய செயலிழப்பை சந்தித்தாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் தேடுதலின் போது error என முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், பிற வலைத்தளங்களான Gmail மற்றும் YouTube போன்ற பிற Google பயன்பாடுகள் பாதிக்கப்படவில்லை.

இரவு 9:09 மணியளவில் ஆரம்பமான இந்த செயலிழப்பு, இரவு 9:40 மணியளவில் முற்றாக இணையத்தளம் செயலிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இரவு 10:30 மணியளவில் பெரும்பாலும் சிக்கல் தீர்க்கப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4