கண்ணீர் புகை பிரயோகத்தை நிறுத்துமாறு ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அறிவிப்பு

Prathees
3 years ago
கண்ணீர் புகை பிரயோகத்தை நிறுத்துமாறு ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அறிவிப்பு

போராட்டங்களை ஒடுக்க கண்ணீர் புகை பிரயோகத்தை நிறுத்துமாறு ஜெனிவா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு அறிவித்துள்ளது.

கண்ணீர் புகை இரசாயன இனம் எனவும் அது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பல மேற்கு நாடுகளில் இருந்தும் இலங்கை பொலிஸாருக்கு கண்ணீர் புகை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4