கோத்தபாய மீது அமெரிக்கா வழக்கு..?

Prathees
3 years ago
கோத்தபாய மீது அமெரிக்கா வழக்கு..?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அந்நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அமெரிக்கா தயார்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது குடியுரிமை பறிக்கப்படுவதற்கு முன்பு நடந்த பல சம்பவங்களின் அடிப்படையில் வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி தற்போது தாய்லாந்தில் இருப்பதாகவும், அவர் விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும், பின்னர் அவர் நீண்டகாலம் அமெரிக்காவில் குடியேற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4