ரணிலின் வீடு எரிப்பு: ஹிருணிக்காவிடம் சிஐடியினர் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

Prathees
3 years ago
ரணிலின் வீடு எரிப்பு: ஹிருணிக்காவிடம் சிஐடியினர் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளனர்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் சுமார் 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்தசம்பவம் தொடர்பில் பல அரசியல் வாதிகளிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4