நாட்டை வந்தடைந்த சீன ஆராய்ச்சிக் கப்பல் மீண்டும் சீனாவிற்கு புறப்படுகின்றது

Mayoorikka
3 years ago
நாட்டை வந்தடைந்த சீன ஆராய்ச்சிக் கப்பல் மீண்டும் சீனாவிற்கு புறப்படுகின்றது

நாட்டை வந்தடைந்த சீன ஆராய்ச்சிக் கப்பல் yuan wang -5 இன்று (22) மீண்டும் சீனாவுக்குப் புறப்பட உள்ளது.

இதன்படி, குறித்த சீனக் கப்பல் மீண்டும் மாலை 4 மணிக்கு சீனா நோக்கிப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் இன்று வரை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதியளிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4