நாளை மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

Mayoorikka
3 years ago
நாளை மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவிப்பு

நாளைய தினம் (23) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A B C D E F G H I J K L P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் மற்றும் 40 நிமிடங்களும் , இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் மற்றும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 வரை இரண்டரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுலில் இருக்கும்.

மேலும், M N O X Y Z ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4