நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தைவான் புறப்பட்ட இண்டியானா மாகாண ஆளுநர் எரிக் ஹோல்காம்ப்

Prasu
3 years ago
 நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தைவான் புறப்பட்ட இண்டியானா மாகாண ஆளுநர் எரிக் ஹோல்காம்ப்

சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு செல்வதை சீனா கடுமையாக எதிர்த்தது. எனினும், அவர் அதனை மீறி தைவான் நாட்டிற்கு சென்று வந்தார்.

இதனால் சீனா கடும் கோபமடைந்தது. அதனையடுத்து, அமெரிக்க நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் தைவானுக்கு சென்றனர். இதனால், சீனா மற்றும் தைவான் நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க நாட்டில் உள்ள இண்டியானா என்னும் மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் எரிக் ஹோல்காம்ப், திடீரென்று நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக  தைவான் புறப்பட்டிருக்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4