பல்கலைகழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்

Mayoorikka
3 years ago
பல்கலைகழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்

அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதானை டீன்ஸ் வீதியில் வைத்து இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4