புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான சுற்றறிக்கை!

Mayoorikka
3 years ago
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான சுற்றறிக்கை!

சட்ட மற்றும் முறையான வழிகளில் பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மே 2022 முதல் டிசம்பர் 2022 வரை பணம் அனுப்பியவர்கள் இதற்கு தகுதியானர்களாக கருதப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ட்விட்டர் ஊடாக இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4