மறைந்த பிரித்தானிய மகாராணிக்காக பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி
#SriLanka
#Parliament
Prasu
3 years ago
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று(09) காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே