கல்முனையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது

Nila
3 years ago
கல்முனையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது

கல்முனையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் இதன் தாக்கம் காரணமாக தொண்டை நோய், காய்ச்சல் , தடிமல், இருமல் போன்றவற்றால் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

பெரியோர் தொடக்கம் சிறியோர்வரை பாதிக்கும் இக் காய்ச்சலினால் அரச, தனியார் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்கு செல்வோர் தொகை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கல்முனையில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் சுகாதாதார வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4