விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகும் திகதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Prasu
3 years ago
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகும்  திகதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 சீசன்கள் வெற்றிகரமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 6வது சீசன் தொடங்கியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 6 இன் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், இந்த சீசனில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெறும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4