சுற்றுப் பயணத்தின்போது படகு ஒட்டிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பயணம் செய்த படகை அவரே செலுத்தினார்.
இது தொடர்பான வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், மம்தா பானர்ஜிக்கு அருகில் அமர்ந்துள்ள நபர், படகை எப்படி செலுத்துவது என்று அவருக்கு விளக்குகிறார்.
Hon’ble CM @MamataOfficial paid a unique visit to villages in North 24 Parganas on a boat.
— All India Trinamool Congress (@AITCofficial) November 30, 2022
In a lively mood she was seen steering the vessel herself.
With the wheels of progress and prosperity in her able hands, Bengal strides ahead. pic.twitter.com/paLVWsUymM
இதன்பின்னர், ஹஸ்னாபாத் பள்ளிக்கு சென்ற அவர், மாணவர்களுக்கு சாக்லேட்டுகள் மற்றும் பொம்மைகளை வழங்கினார். பின்பு, அந்த பகுதியில் கபுகுர் என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு குளிர்கால ஆடைகளையும் அவர் வழங்கினார்.



