யாழ்.மட்டுவிலை சேர்ந்த திருமதி கந்தசாமி துரைமணி அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Reha
1 year ago
யாழ்.மட்டுவிலை சேர்ந்த திருமதி கந்தசாமி துரைமணி அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

யாழ்.மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உயிலங்குளம் துணுக்காயை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி துரைமணி அவர்கள் 04.12.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

கந்தசாமி(துணுக்காய்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜிதா, சுகிர்தா, சுஜாதா, கஜிதா, காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற உமையம்மா கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற இராமலிங்கம், மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராஜா, தயாபரன், நாராயணன், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதாபன், பிரலதன், ஆரபி, அபிசனா, ஆர்த்தி, கரிஷன், சஞ்சை, பிருத்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
யோகா - மருமகன் - 0044 7956663913
நானா - மருமகன் - 0044 7429541825
தயா - மருமகன் - 0044 7413454317
கந்தசாமி - கணவன் - 0094 7869829438
விஜி - மகள் - 0044 7447447420