அதிகாரத்துக்கு அடிபணியாதவர்களே! கடக இராசிக்காரர்கள்.

#Astrology #Benefits
அதிகாரத்துக்கு அடிபணியாதவர்களே! கடக இராசிக்காரர்கள்.

சந்திரனை ராசிநாதனாக கொண்ட கடக ராசி நேயர்களே . ..

  • உங்களது குடும்பத்தின் மீது அதீத பாசம் கொண்டவர்கள் நீங்கள் . இந்த ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்களாக இருப்பார்கள் .  
     
  • இந்த ராசிக்காரர்கள் எடுக்கின்ற அனைத்து புதிய முயற்ச்சிகளிலும் வெற்றி கிடைக்கும். 
     
  • இது ஒரு பெண் ராசி. அத்துடன் நீர் ராசியும்கூட. இது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற சர ராசி வகையைச் சேர்ந்தது.
     
  • இந்த ராசியின் உருவம் நண்டு. இதை D என்ற குறியீட்டால் குறிப்பார்கள். அதாவது, நண்டின் கால்கள்தான் இந்த உருவம். உடல் உறுப்புகளில் மார்பையும், வயிற்றுப் பகுதியையும் குறிப்பது இந்த ராசி. இந்த ராசிக்காரர்கள்.
     
  • வயிறு சம்பந்தமான பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகளால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.
     
  • இது ஒரு ஊமை ராசியும்கூட.
     
  • பிறவியில் பேச முடியாதவர்களுக்கு வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டோடு இந்த ராசி சம்மந்தப்பட்டிருக்கும்.
     
  • இந்த ராசியில் குருவானவர் உச்சம் பெறுகிறார்.
     
  • செவ்வாய் நீச்சம் பெறுகிறார். இதன் அதிபதி சந்திரன்.
     
  • சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!