பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு பட புதிய அப்டேட்

Kanimoli
3 years ago
பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு பட புதிய  அப்டேட்

பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு பட அப்டேட் அனைத்தும் சோசியல் சமூக வலைத் தளங்களில் அவருடைய ரசிகர்களால் வெறித்தனமாக பார்க்க படுகிறது. 

அந்த வகையில் துணிவு படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா பாடல் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டிருக்கிறது.

தல ரசிகர்களை கெத்து காட்டும் வகையில் சில்லா பாடல் செம மாஸ் ஆக வெளியாகி உள்ளது.  ஓரிரு நாட்களிலேயே 15 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து பட்டி தொட்ட எங்கும் ஓயாமல் ஒலிக்கின்றது.

இப்போது துணிவு படத்தில் இடம்பெற்றிருக்கும் முதல் பாடலான சில்லா பாடலில் அஜித் இறங்கி குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இதில் அஜித் தனக்கே உரித்தான செம ஸ்டைலில் குரூப் டான்ஸர்களுடன் ஆட்டம் போட்டு இருக்கிறார். இனிமேல் இந்த பாடல் தான் எல்லா விழாக்களிலும் முக்கிய பாடல்களாக இளசுகளின் ஃபேவரிட் சாங் லிஸ்டில் இடம்பெறப் போகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4