ஒரு குடிசை கூட இல்லாத நெப்போலியனின் சொந்த ஊர், மற்றும் பூர்வீக வீடு.

Prabha Praneetha
1 year ago
ஒரு குடிசை கூட இல்லாத நெப்போலியனின் சொந்த ஊர், மற்றும் பூர்வீக வீடு.

அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் வீட்டின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன்.

 இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுரியில் தான் நெப்போலியன் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது.

nepolian

அதன் பின் நெப்போலியன் போராடி 1991ல் சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 

அதனை தொடர்ந்து இவர் உலகிற்கு படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

nepolian

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல், அரசியல்வாதியும் ஆவார். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். 

nepolian

நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவரின் மூத்த மகன் தனுஷுக்காக தான் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கின்றனர். ஏன்னா, அங்கு தனுஷிற்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருகிறது.

நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக அழகாக நெப்போலியன் கட்டி இருக்கிறார். இவர் 12 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

nepolian

 ஆனால், ஆறு வருடங்களுக்கு முன்பு தான் இவர் அமெரிக்காவில் வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். மேலும், நெப்போலியன் மகன் தனுஷ் பிரபல youtube பிரபலம் இர்பான்னுடைய தீவிர ரசிகர். அமெரிக்காவிற்கு இர்பான் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 

nepolian

அப்போது அவரை தன்னுடைய வீட்டிற்கு தனுஷ் அழைத்திருக்கிறார். வீட்டிற்கு வந்த இர்ப்பானை நெப்போலியன் வரவேற்று தன்னுடைய வீட்டையும் சுற்றி காட்டி இருக்கிறார். 

அந்த வீடியோவை தான் youtube சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!