பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.... பாகம் - 05
#spiritual
#God
#Pillaiyar
Mugunthan Mugunthan
1 year ago
- விநாயக புராணமானது சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர் சந்தனம் ஆகியவற்றால் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும் பெற்று மோட்சமடைவர்.
- தும்பைப்பு செம்பருத்திமலர் சங்கு புஷ்பம் எருக்கம்பு மாவிலை அருகம்புல் வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணியவும் ஏற்றவை.
- விநாயகப்பெருமானின் வாகனமாக கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும், த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்தில் துவாபர யுகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றினார் என்பது வரலாறு.
- குரு உபதேசம் பெற்று வாஞ்ச கல்ப கணபதி தியான மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயருவது திண்ணம்.
- ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை “சோமஸ்கந்த வடிவம்” என்றழைக்கப்படுகையில் இடையில் இருந்தால் அது கஜமுக அனுக்ரஹ வடிவம் என்றும் அழைப்பர்.