அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பதிவான 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

#United_States #Earthquake
Prasu
2 years ago
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பதிவான 5.4 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம்

அமெரிக்காவின் மேற்கு டெக்சாலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் ரிக்டர் அளவில் 5.4 புள்ளிகளாக நிலநடுக்கம் உண்டானது. 

இந்த நிலநடுக்கம் மிட்லாண்டிலிருந்து வட மேற்கே 22 கிலோ மீட்டர் தொலைவிலும் 8 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

மேலும் இந்த நிலநடுக்கம் வடக்கு டெக்சாசில் லுபாக் வரையும், மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒடெசா வரையும் உணரப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!