சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள் - பாகம் 8

#swissnews #Switzerland
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள் - பாகம் 8
  1. சுவிற்சலாந்து அங்குள்ள வங்கிகளின் தரத்திற்கு மட்டும் பெயர் பெற்றதல்ல. கல்விசார் துறையிலும் உலகளாவிய புகழ் பெற்றது.
     
  2. சுவிஸ் பல்கலைக்கழகங்கள் ஏராளமான நோபல் பரிசுக்காரரை உருவாக்கியுள்ளது.
     
  3. சுவிஸ்காரர்கள் மது நிறைய அருந்தக்கூடியவர்கள். இவர்கள் வருடமொன்றுக்கு 36 லீற்றர் வயின், 56.6லீற்றர் பியர், 8.4லீற்றர் மது என அருந்துவார்கள்.
     
  4. சுவிஸ் மக்களில் சுமார் 20 வீதமானோர் மாதத்தில் ஒரு முறையாவது ஒன்றாகக் கூடி குடிப்பது வழக்கம்.
     
  5. இதனால் வருடமொன்றில் 1600 பேர் வரையில் மது தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!