சுவிற்சலாந்து பற்றி இனிக்கும் 5 அம்சங்கள் - பாகம் - 9
#swissnews
#Switzerland
Mugunthan Mugunthan
1 year ago
- சுவிற்சலாந்தில் நான்கு தேசிய மொழிகள் உள்ளன. அதாவது பிரெஞ் (20.4 பாவனை) ஜேர்மன் (64 வீத பாவனை) இத்தாலியன் (6.5வீத பாவனை) ரோமன் (1வீதத்திற்கும் மேல்)
- ஐரோப்பாக் கண்டத்திலேயே அதிகம் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாழும் நாடு சுவிற்சலாந்தாகும்.
- உலகிலே இது இரண்டாம் இடமாகும்.
- இதற்கு காரணம் நடப்பதற்கு நிறைய இடங்கள், சுத்தமான காற்று மறறும் அதிக தரத்திலான சுகாதார சேவையாகும்.
- அல்ப்ஸ் மலையின் 15வீதத்திற்கும் குறைவான பகுதியானது சுவிற்சலாந்திற்குரியது.