முல்லைதீவை சேர்ந்த அமரர் ஜீவானந்தன் சுகிர்தினி அவர்கள் காலமானார்
#Death
Prasu
3 years ago
முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலத்தில் கடமையாற்றி நேற்றைய தினம் பளைப் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிரிழந்த அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே