நடிகை குஷ்பு பாவிக்கும் ஷாம்போவும் நீதிபதியின் கேள்வியும். ரசிகர்கள் குழப்பம்!

#TamilCinema #Actress #Cinema #India #Lanka4
Reha
3 years ago
நடிகை குஷ்பு பாவிக்கும் ஷாம்போவும் நீதிபதியின் கேள்வியும். ரசிகர்கள் குழப்பம்!

நடிகை குஷ்புவிடம் முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேட்ட கேள்வியால் சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் குஷ்பு என்பதும் அவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.

கடந்த சில மாதங்களாக அவர் உடல் எடையை குறைத்து ‘சின்னத்தம்பி’ குஷ்பு போல் மாறியுள்ளதாக ரசிகர்கள் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குஷ்பு சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து தலைகுனிந்தபடி வெட்கத்துடன் சிரிக்கும் ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் ’உங்கள் கஷ்டங்களை போக்க சிரிப்பு ஒன்றே சிறந்த வழி’ என்றும் அதில் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜு ’நீங்கள் எந்த ஷாம்புவை பயன்படுத்தி இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4