தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா? அஜித்தா? பலத்த போட்டி. உங்கள் கருத்து?
#TamilCinema
#Actor
#Lanka4
Reha
2 years ago

கமலைப் போல ரஜினியால் நடிக்க முடியாது. அதேபோல அஜித் பில்டப் இல்லை மௌனமாக பல சேவை செய்பவர் நடிப்பில் பெரிய திறன் இல்லாவிட்டாலும். விஜய்யை விட ஓக்கே. ஆனால் காலம் ஸ்டார் விஜயின் பக்கமே. கட்டாயம் விஜய்தான் ரஜினிக்குப் பின்னர் அடுத்த சூப்பர் ஸ்டார். இது தமிழ் சினிமாவின் சாபக்கேடு. யாராலும் மாற்ற முடியாது.
இருப்பினும் நடிகன் என்றால் அஜித் போல மன துணிவோடு அவர்களின் ரசிகர்களும் இருக்கவேண்டும். அது நீங்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதை.
SHELVA SWISS



