வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள் - பாகம் 1
#ஆன்மீகம்
#கடவுள்
#ஆஞ்சநேயர்
#வரலாறு
#தகவல்
#spiritual
#God
#anjaneyar
#history
#information
Mugunthan Mugunthan
1 year ago
- அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் ஒரு இறைவன் ஆவார். இராமனின் பக்தனும், இந்துக்களின் கடவுளும் ஆவார்.
- இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார்.
- அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன
- அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒருவர்) ஆவார்
- இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒருவர்) ஆவார். இவரே அனுமனுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.