வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள் - பாகம் 2

#ஆன்மீகம் #கடவுள் #ஆஞ்சநேயர் #வரலாறு #தகவல் #spiritual #God #anjaneyar #history #information
வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள் - பாகம் 2
  1. இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு
     
  2. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர்
     
  3. அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தவர்.
     
  4. பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனைச் சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு
     
  5. வைணவக் கோயில்களில் அனுமாருக்குத் தனி சன்னிதி உண்டு. அனுமானை வைணவர்கள் திருமாலின் சிறிய திருவடி என்று போற்றுகின்றனர்