சீரடி சாய்பாபா பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் 1
Mugunthan Mugunthan
2 years ago

- சீரடி சாய்பாபா 1838 செப்டம்பர் 28 பிறந்தார்.
- இவர் மகாராட்டிரத்தில் சீரடியில் வசித்திருந்த ஒரு இந்திய குருவாகும்.
- இவரை இந்துக்களும் இஸ்லாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர்.
- இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாக கருதுகின்றனர்.
- இஸ்லாமியர்கள் இவரை பிர் அல்லது குதுப் என நம்புகின்றனர்.



