138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலையை பதிவு செய்த பிரித்தானியா!

#UnitedKingdom #world_news #Britain #weather
Nila
2 years ago
138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலையை பதிவு செய்த பிரித்தானியா!

பிரிட்டனில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக மெட் ஒப்பீஸ் தெரிவித்துள்ளது. 

இதன்படி கடந்;த ஆண்டு சராசரி வெப்பநிலை 10.3 டிகிரி செல்சியஸை எட்டியதாகவும், இது 1884 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறகு பதிவாகிய அதிகபட்ச வெப்பநிலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜுலை மாதம் அதிகபட்சமாக 40 டிகரி செல்ஸியசுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், பிரான்சில் கடந்த ஆண்டு பதிவாகிய சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்யஸிற்கும் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!