அமெரிக்க கொவிட் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகம் செய்ய சீன அரசு பேச்சுவார்த்தை
#China
#America
#Corona Virus
#Covid Vaccine
#Covid Variant
Prasu
2 years ago

அமெரிக்க கொவிட் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகம் செய்ய சீன அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன்படி paxlovid எனப்படும் மருந்தை தயாரித்து விநியோகம் செய்யும் பேச்சுவார்தைகளையே சீனா மேற்கொண்டுள்ளது. உள்நாட்டு மருந்து தயாரிப்புகளை அனுமதிக்கும் உரிமத்தைப்பெற சீனா ஃபைஸர் நிறுவனத்துடன், பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மருத்துவப் பொருட்கள் கட்டுப்பாட்டாளர்கள் தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாகம் கடந்த மாத இறுதியில் இருந்து ஃபைஸர் உடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



