அம்மன் என போற்றப்படும் பாலாம்பிகை வரலாறு. பாகம் - 2
#ஆன்மீகம்
#கடவுள்
#வரலாறு
#தகவல்
#spiritual
#God
#history
#information
Mugunthan Mugunthan
1 year ago
- பாலையம்மன் சிறு குழந்தையாக போரில் பண்டாசுரன் புத்திரர்களை அழித்து வெற்றியுடன் திரும்பியதுமே அக்குழந்தை இப்பெயர் பெற்றாள்.
- கையில் ஜெபமாலை, சுவடிகள் கொண்டு அபய வரத அஸ்தத்துடன் பட்டு பாவாடை, ஆபரணங்கள் அணிந்து வெண்தாமரையில் வீற்றிருப்பவள் இந்த பாலாம்பிகை.
- இவளை உபாசனை செய்பவர்களுக்கு ஞானம், தனம், வாக்குவன்மை, சித்து, அறிவு என அனைத்தும் கைகூடும்.
- பாலாம்பிகையின் மேலும் சிறப்புக்களை நாம் பிரமாண்ட புராணத்தில் லலிதா மகாத்மியத்தில் 26-ஆம் அத்தியாத்தில் விரிவாகக் காணலாம்.
- சித்தர்கள் யோக முதிர்ச்சி, சித்துக்களில் கைதேர்ந்த சித்தர்கள் அனைவரும் வாலையின்றி அந்நிலையை அடைய இயலாது.
தொடரும்..
அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பாலாம்பிகை உங்களை அருள்புரிய வருவாள்.
ஓம் சக்தி!