வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள். பாகம் 3
#ஆன்மீகம்
#கடவுள்
#ஆஞ்சநேயர்
#இன்று
#தகவல்
#spiritual
#God
#anjaneyar
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- ஆஞ்சநேயரை சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடையும்", "மன்" என்பதற்குப் "பெரிதானது" என்பதால், "ஹனுமன்" என்பதற்குப் பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்க்காரணம் உண்டு.
- மேலும் அஞ்சனை மகன் என்பதாலும் அனுமன் என்றும் அழைப்பர்.
- இராமாயணம் அனுமனின் பிறப்பிடம் கிட்கிந்தை எனக் கூறுகிறது.
- ஆஞ்சநேயர் சிவனின் அருளாலேயே தனது அளப்பாரிய சகதியை அதாவது பலத்தினை பெற்றார்.
- மேலும் இந்திரன் மூலம் மற்றும் தேவர்கள் மூலமும் தீயினால் ஆஞ்சநேயருக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற வரத்தையும் அவர் பெற்றார்.