வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள். பாகம் 4

#ஆன்மீகம் #கடவுள் #ஆஞ்சநேயர் #இன்று #தகவல் #spiritual #God #anjaneyar #today #information
வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள். பாகம் 4
  1. ஆஞ்சநேயர் சிறு பிராயத்தில் மக்களுடன் சேட்டைகள் புரந்து விளையாடினதன் பயனாக ஒரு முனிவர் தியானத்திலிருந்த போது அதனால் கோபமுற்று ஆஞ்சநேயரது வரங்களை மறக்க சபிக்கப்பெற்றார்.
     
  2. இராமாயணத்தில் ஸ்ரீராமனின் கணையாளியை சீதைக்கு கொண்டு துாதனாக இலங்கைக்கு வந்தவரும் இந்த ஆஞ்சநேயரே.
     
  3. மேலும் சீதையை இராமருடன் சேர்த்து வைக்க இராவணனும் துாது பேசியதும் இவரே. அதேவேளை இராவணனின் கோபத்துக்குள்ளாகி அவரது வாலில் வைக்கப்பட்ட தீயினால் இலங்கை தலைநகரை எரியுட்டவரும் இந்த ஆஞ்சநேயப்பெருமானே.
     
  4. ஸ்ரீஇராம யுத்தத்தின் போது போரில் காயமுற்றவர்களைக் காப்பாற்ற சஞ்சீவினி் மலையை தனது தோளில் கொண்டு வந்த பெருமையும் இவரையே சாரும்.
     
  5. சுக்ரீவனின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீஇராமனை விசாரிக்க சென்ற ஆஞ்சநேயர் இராமருடன் நட்பு கொண்டு அன்று தொடக்கம் அவரது இதயத்தில் என்று நிலையாகவிருந்து ஒளிவீசுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!