பிள்ளையாருக்கு மோதகம் படைக்கும் வழக்கம் எப்படி வந்தது? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.

#பிள்ளையார் #ஐங்கரன் #விநாயகர் #கணபதி #ஏகதந்தன் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையாருக்கு மோதகம் படைக்கும் வழக்கம் எப்படி வந்தது? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
  • கற்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானில் இன்றும் விண்மீனாய் வலம்வந்து அருள்பவள் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
     
  • புண்ணிய பலன் காரணமாக ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார் விநாயகர்.அவர் வருவதை முன்னரே தெரிந்துகொண்ட அருந்ததி, அவருக்காக மோதகம் தயார் செய்தார்.
     
  • விநாயகரின் வயிற்றினுள் பிரபஞ்சம் இந்த அண்டமெங்கும் வியாபித்திருக்கிறது என்று தான் அறிந்ததை இவ்வுலகுக்கும் உணர்த்தும் வகையில், வெள்ளை மாவினால் செப்பு செய்து அதனுள் அமிர்தமயமான பூர்ணத்தைப் பொதிந்துவைத்து மோதகம் தயாரித்து, வசிஷ்டரிடம் கொடுத்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்யச் சொன்னாள் அருந்ததி.
     
  • அதன் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறாராம் விநாயகர். இந்தத் தத்துவத்தினாலேயே விநாயகருக்கு மோதகம் படைக்கப்படுகிறது.
     
  • வைணவர்கள், விநாயகரைத் "தும்பிக்கை ஆழ்வார்" என்று அழைப்பார்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!