மனித உடலும் மிருகமுகமும் கொண்ட விநாயகரை எப்படி அழைக்கிறோம்? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
#பிள்ளையார்
#விநாயகர்
#ஐங்கரன்
#கணபதி
#ஏகதந்தன்
#spiritual
#God
#Pillaiyar
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- பிள்ளையாரின் வடிவங்களில் ஒன்று ருண மோசன கணபதி. இவரின் மற்றொரு பெயர், ரண மோசனர் அல்லது ரிண மோசனர். நான்கு கரங்களுடன் வெள்ளை நிறத்தினைக் கொண்ட இவரைத் தொழுது வர, கடன் தொல்லைகளிலிருந்தும், இதர துன்பங்களிலிருந்தும் நம்மைக் காத்தருள்வார்.
- விநாயகர் கோவில்களில் மிகப்பெரியது குடைவறைக்கோவில் ஆகும். இந்த 1600 ஆண்டுகள் பழமையான கோவிலில் 18படி அளவில் ராட்சத கொழுக்கட்டை நைவேத்தயம் செய்யப்படுகிறது.
- திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் உள்ள மலைமீது விநாயகர் முற்காலத்தில் விபீஷணனுக்காக மலை மேல் அமர்ந்ததாக புராணங்கள் கூறுகிறது.
- உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோவிலில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது சிறப்பு.
- வெள்ளை விநாயகர் கோவிலில் தான் முன்னர் மனித உடலும் மிருகமுகமும் கொண்ட விநாயகர் வல்லபை என்ற அரக்கியை அடக்கி மடியில் இருத்தினார். அந்த அரக்கியின் கோரிக்கைக்கே இந்த விநாயகர் வல்லப விநாயகர் என்று அழைக்கப்பட்டார்.