வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயரது தம்பியாக பீமனை போற்றப்படுவது எதன் போது? ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள்.
#ஆன்மீகம்
#கடவுள்
#ஆஞ்சநேயர்
#இன்று
#தகவல்
#spiritual
#God
#anjaneyar
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- சீதாபிராட்டி ஆஞ்சநேயருக்கு வழங்கிய இரத்தின மாலையிலே அவர் இராமர் சீதை வீற்றிருப்பதைக்காட்டிய போது சிலரின் நகைப்பால் தனது மார்பை கிழித்து தன் இதயத்தில் இராமர் சீதை வீற்றிருப்பதைக்காட்டியதாக இராமாயணம் கூறுகிறது.
- மகாபாரதத்தில் பீமனின் வழியில் குறுக்கே கிடந்த வயோதிப ஆஞ்சநேயரது வாலைக்கூட அசைக்க முடியாத பீமனை தன் தம்பியாக்கிய ஆஞ்சநேயர் அவருக்கு அண்ணனாக திகழ்கிறார்.
- கண்ணன் போர்க்களத்தில் பகவத் கீதையினை அர்ஜூனனுக்கு உபதேசித்தபோது, அனுமனும் கொடி வழியாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது
- குருஷேத்திரப் போரில் அர்ஜுனனின் தேரை பாணங்களில் இருந்து காப்பாற்றி அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டவர் ஆஞ்சநேயராகும்.
- இந்து சமயக் கோயில்களில் அனுமருக்கு தனிச்சன்னதிகளும், சிற்பங்களும் அமைந்துள்ளன.