ஊதிய உயா்வு மற்றும் பணிச் சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்

Prasu
3 years ago
ஊதிய உயா்வு மற்றும் பணிச் சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  செவிலியர்கள்

ஊதிய உயா்வு மற்றும் பணிச் சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி பிரிட்டனின் பொது சுகாதாரத் துறை செவிலியா்கள் மீண்டும் புதன்கிழமை பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஊதிய உயா்வு மற்றும் பணிச் சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி பிரிட்டன் அரசுத் துறை செவிலியா் மீண்டும் புதன்கிழமை பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

ஏற்கெனவே இந்த கோரிக்கைக்காக புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களுக்கு 12 மணி நேர வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அவா்கள் அறிவித்திருந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை நடத்தப்பட்ட 12 மணி செவிலியா் பணி நிறுத்தத்தால் பிரிட்டனின் நான்கில் ஒரு மருத்துவமனை பாதிப்புக்குள்ளானது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4