குண்டு பல்பில் வித்தியாசமான லுக்குவிடும் VJ அஞ்சனா

#Cinema #Tamil Nadu #TamilCinema #Actress #Lanka4
Kanimoli
3 years ago
குண்டு பல்பில் வித்தியாசமான லுக்குவிடும் VJ அஞ்சனா

சன் மியூசிக் தொலைக்காட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளராக இருந்து ரசிகர்களைக் கவர்ந்த VJ அஞ்சனா, கயல் படத்தின் கதாநாயகன் சந்திரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சில காலம் குழந்தை குட்டி என திரையில் இருந்து விலகிய VJ அஞ்சனா சமீப காலமாக சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து, தன்னுடைய ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை தடுமாறச் செய்கிறார்.

அதிலும் இப்போது 33 வயதில் காலேஜ் பெண்ணாக மாறி வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில், போஸ் கொடுப்பது மட்டுமே தன்னுடைய இலக்காக வைத்திருப்பதாகவும்  டேக் செய்துள்ளார். அதிலும் குண்டு பல்பில் தன்னுடைய இடுப்பை காட்டிக் கொண்டிருக்கும் VJ அஞ்சனா இதுவரை வெளியிட்ட புகைப்படங்களை காட்டிலும் இதில் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.

மேலும் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் அஞ்சனாவிற்கு யாராச்சும் வாய்ப்பு கொடுங்களேப்பா என்றும் ரசிகர்கள் சிபாரிசு செய்கின்றனர். முதலில் பிரபலங்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த VJ அர்ச்சனா இப்போது சினிமாவில் முழு கவனம் செலுத்தி இருக்கிறார்.

இதற்காக தன்னுடைய லுக்கையும் வித்தியாசமாக காட்ட வேண்டும் என தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் வெளிப்படுத்தி வாய்ப்பு தேடுகிறார். உங்கள இந்த போஸ்ல பார்த்து ரொம்ப நாளாச்சு என ரசிகர்களும் வர்ணித்து, இந்த புகைப்படத்திற்கு எக்கச்சக்கமான லைக்குகளை தட்டி விடுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4