தலையற்ற பிள்ளையாரது உருவம் உள்ள கோவில் எப்படி வந்தது. பிள்ளைாயார் பற்றிய 5 தகவல்கள்.

#ஐங்கரன் #பிள்ளையார் #ஏகதந்தன் #விநாயகர் #கணபதி #spiritual #God #Pillaiyar #today #information
தலையற்ற பிள்ளையாரது உருவம் உள்ள கோவில் எப்படி வந்தது. பிள்ளைாயார் பற்றிய 5 தகவல்கள்.
  • சேலம் மாவட்டத்தில் தலையாட்டி பிள்ளையார் வீற்றிருக்கார் கெட்டி முதலி என்னும் குறுநிலமன்னன் விநாயகரிடம் தனது இக்கோவிலைக் கட்டும் முன் வேண்டிக்கொண்டு கட்டியபின் எல்லாம் சரியா என்று கேட்ட போது விநாயகர் அதற்கு சரி என தலையாட்டியதால் இப்பெயர் அவருக்கு இக்கோவிலில் வந்தது.
     
  • மதுரையில் உள்ள மொட்டை விநாயகர் தலையில்லாது வீற்றிருக்கார். பார்வதிதேவியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் சிவன் பிள்ளையாரது தலையை வெட்டினார். இதை உணர்த்தும் விதமாகவே இங்கு விநாயகர் இப்பெயருடன் காணப்படுகிறார்
     
  • மேலும் அறுவை சிகிச்சைகளின் போது தேங்காயை காணிக்கை செலுத்துவதும் மற்றும் வியாபாரிகள் தமது வியாபாரத்தை தொடங்கு முன் சாவியை இவரிடம் வைத்து செய்யும் பழக்கமும் இந்த மொட்டை விநாயகர் கோவில் சம்பிரதாயமாகும்.
     
  • கும்பகோணத்தில் கரும்பாயிரம் பிள்ளையார் வீற்றிருக்கார். இவர் ஒரு வணிகரி்ன் கரும்புகளை இவர் சிறுவன் உருவில் வந்த போது தர மறுத்ததால் திருவிளையாடல் புரிந்து கரும்புகளை நாணல் குச்சியாக மாற்றி பின் வணிகன் மன்னிப்புக்கேட்டதும் மீண்டும் கரும்பாக்கியதால் இப்பெயர் பெற்றார்.
     
  • புதுச்சேரியில் மணக்குள விநாயர் தனது துணைவியருடன் இருக்கார். இவர் இக்கோவிலில் ஒரு கிணறு அல்லது குளத்தின் மீது இருப்பதாக சொல்லப்படுகிறது, இதில் தீர்த்தம் உண்டு. ஆனால் ஆழம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!