ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

#GunShoot #Police
Prathees
3 years ago
ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  பலி

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய புத்கமுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (21) பிற்பகல் குப்பைகள் சேகரிக்கும் கடை ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அந்த கடையில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4