6 வீடுகளால் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Police #Court Order #Maithripala Sirisena #Lanka4
Kanimoli
3 years ago
 6 வீடுகளால் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் ஜனாதிபதி

 மைத்திரிபால சிறிசேனவுக்கு பொலன்னறுவையில் மாத்திரம் மூன்று வீடுகள் உள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன விளக்கியுள்ளார் 

இந்த வீடுகள் தனது சொந்த பெயரில் இல்லாமால் , தனது நண்பர்கள், உறவினர்கள் பெயரில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதற்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மூன்று வீடுகள் உள்ளதாகவும் கொழும்பில் இரண்டு வீடுகளும் கம்பஹாவில் ஒரு வீடும் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
மனித உரிமை வழக்கின் தீர்ப்பின் முடிவில் 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4