வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் காட்டில் வளர்ந்த கோவில் இதுவா? ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள்.
#ஆன்மீகம்
#கடவுள்
#ஆஞ்சநேயர்
#இன்று
#தகவல்
#spiritual
#God
#anjaneyar
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- ஆஞ்சநேயர் இராமாயணத்தில் விஸ்வரூபம் எடுத்ததனால் இவருக்கு பெரிய சிலைகள் பல கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன.
- சில கடினமான விஷயங்கள் நடைபெற வேண்டுமென பக்தர்கள் அனுமனுக்கு வேண்டிக் கொண்டு வெற்றிலை மாலை சாத்துவது என்னும் வழக்கம்
- ஸ்ரீராமபிரான் சீதாதேவி, லட்சுமணருடன் சன்னதி கொண்டிருக்க ஆஞ்சநேயர் அவர்களை வணங்கி தமிழ்நாட்டில் சென்னை திருவெளி்ச்சையில் உள்ளார்.
- இந்தக்கோவிலில் இவருக்கு வெற்றிலை மாலை வடை மாலை செலுத்தி தங்கள் வேண்டுதல் நிறைவேற வழிபடுகின்றனர்.
- தமிழ்நாடு கிருஷ்ணகரி மாவட்டத்தில் தேவசமுத்திர ஊரில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிறுவயதில் காட்டில் வளர்ந்ததாலும், இக்கோயில் ஆரம்பத்தில் வனமாக இருந்ததாலும் இங்குள்ள ஆஞ்சநேயர் காட்டு வீரஆஞ்சநேயர் என்ற திருநாமம் பெற்றார்.