வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் சஞ்சிவி மலையை பெயர்க்க வந்திறங்கிய இடமிது. ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள்.
#ஆன்மீகம்
#ஆஞ்சநேயர்
#வரலாறு
#இன்று
#தகவல்
Mugunthan Mugunthan
1 year ago
- ஆஞ்சநேயரது தோற்றங்கள் ஒவ்வொன்றும் கிரகதோஷங்களை போக்கி எல்லா நலமும் வழங்க வல்லது.
- அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களுடன் மற்றொரு முகம் மேல்நோக்கிவாறு காண்படும் கோவில் சென்னை மாவட்டத்தில் கவுரிவாக்கக் கோவிலில் உள்ளது
- இந்தக்கோவிலில் தடைப்பட்ட காரியங்கள் நடக்கவும், திருமணப் பேறு, குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்குள்ள அனுமனை வேண்டிக் கொள்கின்றனர்
- இராமாயணத்தில் சஞ்சிவி மலையை பெயர்த்துக்கொண்டு செல்ல வந்த ஆஞ்சநேயர் தனது சந்தியா வந்தனம் எனப்படும் நித்ய கர்மாவைச் செய்வதற்காக அனுமன் இறங்கிய இடம்தான் இந்தியாவின் புதுப்பாக்கம்.
- இந்த புதுப்பாக்கத்தில் வீரஆஞ்சநேயர் மலைமீது இராமர் லட்சுமணன் சிதையுடன் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.