கோலாகலமாக நடைபெற்ற மாற்றத்தின் சங்கமம் நிகழ்வு
#Event
#Tamil
#Tamilnews
#Tamil People
#Lanka4
Kanimoli
2 years ago

மாற்றத்தின் சங்கமம் நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த பெருந்தகைகள். .. செல்வி அகல்யா செனகராசா சமூகசேவைகள் திணைக்கள பணிப்பாளர். ... சமூகசேவை உத்தியோகத்தர்.. தேசமான்ய லயன் செல்லத்துரை திருமாறன். பொலிஸ் அதிகாரி, ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர்கள் ரட்ணசிங்கம் ஐயா வைத்தியர் பரமநாதன் ஐயா . பாஸ்ரர் காலேப், திருமதி முரளிதரன் அனுசாதேவி உயிர்தமிழ் பணிப்பாளர் விமல்ராஜ் மற்றும் பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்...
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .



